• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.



கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திற்குப் பிறகு இத்தகைய தாக்குதல் நடப்பது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.



இந்தத் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலில் வசிக்கும் பொதுமக்களுக்கு இராணுவம் அவசர எச்சரிக்கைகளை அனுப்பியது.

மீண்டும் எச்சரிக்கை


எவ்வாறாயினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்களை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளை நடுவானில் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாகக் கூறியுள்ளன.

இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான் | Missile Launched From Iran Towards Israel

Image Credit: L’Orient Today – L’Orient-Le Jour



எனினும், அதற்குச் சற்று நேரத்திலேயே, இஸ்ரேல் நாட்டை நோக்கி மேலும் “கூடுதல் ஏவுகணைக் கணைகள்” ஏவப்பட வாய்ப்புள்ளதாக இராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.



இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசரப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Tamilmirror Online || புத்தர் சிலையை தூக்கிய பிக்கு கைது

Next Post

Tamilmirror Online || திருச்சி கிழக்கில் களமிறங்குகிறாரா லாரன்ஸ்?

Next Post
Tamilmirror Online || திருச்சி கிழக்கில் களமிறங்குகிறாரா லாரன்ஸ்?

Tamilmirror Online || திருச்சி கிழக்கில் களமிறங்குகிறாரா லாரன்ஸ்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin