• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி – 12 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி – 12 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்தளம் மாவட்டம், ஆனமடுவ – முதலக்குலிய பகுதியில் நேற்று மதியம் ஒரு
மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.


பொலன்னறுவை, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய போனேன் உயிரிழந்துள்ளார்.


பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சிறிய ரக லொறி
ஒன்றில் வழிபாட்டுக்காக வந்த குழுவினரே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

13 பேர் பயணம்


வழிபாடுகளை முடித்துக்கொண்டு அவர்கள் மீண்டும் லொறியில் ஊர்
திரும்பிக்கொண்டிருந்தபோது, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் வீதியை
விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியுள்ளார்.

முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி - 12 பேர் காயம் | Person Who Returned From Munneswaram Died

விபத்து நடந்த தருணத்தில்
லொறியில் மொத்தம் 13 பேர் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


விபத்தால் காயமடைந்த 13 பேரும் உடனடியாக ஆனமடுவ பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மேற்படி பெண் ஒருவர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.



காயமடைந்த ஏனைய 12 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள்
மேலதிக சிகிச்சைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையோர் ஆனமடுவ வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


லொறி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் எனப்
காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Tamilmirror Online || மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்

Next Post

தங்கத்தின் விலை திடீரென குறைந்தது

Next Post
தங்கத்தின் விலை திடீரென குறைந்தது

தங்கத்தின் விலை திடீரென குறைந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin