• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை மீறி திருமண பிரச்னை குறித்து பொது வெளியில் பேசியமைக்கு நடிகா் ரவி மோகன் மன்னிப்பு கோரியுள்ளார்.


நடிகா் ரவி மோகன், அவரது மனைவி ஆா்த்தி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனா். விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.


இதனிடையே, இவா்கள் தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஒருவா் குறித்து ஒருவா் பொது வெளியில் எந்தக் கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், ரவி மோகன் உடன் இருந்த பாடகி கெனிஷா அவரைவிட்டு விலகுவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து கடந்த மே மாதம் செய்தியாளா்களைச் சந்தித்த நடிகா் ரவி மோகன், தனது மனைவி மற்றும் குடும்பத்தினா் குறித்து பேசினாா். மேலும், தன்னுடைய குழந்தைகளைப் பாா்க்க தன்னை அனுமதிக்கவில்லை, தன்னை புரிந்து கொண்ட பெண்ணையும் துரத்திவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தாா்.


பொது வெளியில் பேசக் கூடாது என்ற உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதாக நடிகா் ரவி மோகனுக்கு எதிராக ஆா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.


இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆா்த்தி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது.


உயா்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி ரவி மோகன் நாளிதழ்களில் பொது அறிவிப்பு வெளியிட்டாா். உயா்நீதிமன்ற உத்தரவை மீறி பேசியதற்காக மனபூா்வமாக மன்னிப்புக் கோருகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரிடமும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தாா். நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பை ரவி மோகன் தரப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். (a)



Read More

Previous Post

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

Next Post

முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி – 12 பேர் காயம்

Next Post
முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி – 12 பேர் காயம்

முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி - 12 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin