• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவின் வருடாந்திர பொருளாதார மன்றத்தின் இறுதி நாள் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அந்நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் “முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை” நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதே நேரத்தில், போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, நகர ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தினார்.

376 உக்ரைனின் ட்ரோன்கள் தாக்கி அழிப்பு

மேலும், இணைய வசதி துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீட்டர்ஸ்பேபர்க் நகரில் 141 ட்ரோன்கள் இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா | Ukrainian Drones Target St Petersburg

அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 376 உக்ரைனின் ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த புடின்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று விளாடிமிர் புடின் மன்றத்தில் கூறிய ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா | Ukrainian Drones Target St Petersburg



ரஷ்ய கடற்படையின் போல்டிக் கடற்படையின் முக்கிய புறக்காவல் நிலையமான க்ரோன்ஸ்டாட்டில் உள்ள “எதிரி கடற்படையின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஒரு தளத்தை” குறிவைத்து, தனது நாட்டின் ஆளில்லா விமானங்கள் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் பகுதிக்கு 1,000 கி.மீ (620 மைல்கள்) தூரம் பயணித்ததாக அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

DECODE | Trump to Meet Iran Supreme Leader? | ஈரான் முடிவு என்ன? | US | Mojtaba Khamenei

Next Post

முதியோர் இல்லம் குறித்து வௌியான அதிர்ச்சி தகவல்

Next Post
முதியோர் இல்லம் குறித்து வௌியான அதிர்ச்சி தகவல்

முதியோர் இல்லம் குறித்து வௌியான அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin