• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

U18 Hockey Asia Cup | நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 6, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
U18 Hockey Asia Cup | நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 06, 2026 6:03 PM IST

யு 18 ஆசிய ஹாக்கி கோப்பையில் இந்திய அணி ஜப்பானை 4-1 என வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

U18 ஹாக்கி ஆசிய கோப்பை
U18 ஹாக்கி ஆசிய கோப்பை

ஜப்பானில் நடைபெற்ற யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஜப்பானின் ககாமிஹாராவில் யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றறு வருகிறது. இதில் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சவாலான சூழ்நிலையில் இருந்த இந்திய அணி, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி Comeback தந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை இந்தியா எதிர்கொண்டது. லீக் சுற்றில் இந்தியாவைத் தோற்கடித்திருந்த ஜப்பான் அணி, இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் இருந்தது. கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தியா வெல்லும் மூன்றாவது கோப்பையாகும். பாகிஸ்தான் இந்த பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ளது.

அரையிறுதியில் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜப்பான் அணி, இறுதிப் போட்டியில் சிறப்பாகச் செயல்படத் தவறியது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆஷிஷ் தனி பூர்த்தி அந்த பெனால்டியை கோலாக மாற்றி இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாவது கால் பகுதியின் 28வது நிமிடத்தில் ஆஷிஷ் இந்தியாவின் இரண்டாவது கோலை அடித்தார். 30வது நிமிடத்தில் கேதன் குஷ்வாஹா கோல் கணக்கை 3-0 என மாற்றினார்.

மூன்றாவது கால் பகுதியின் நான்காவது நிமிடத்தில் ஆஷிஷ் இந்தியாவுக்காக மற்றொரு கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஜப்பான் சார்பில், 52வது நிமிடத்தில் நுமாடா காகு பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். இறுதியாக இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Read More

Previous Post

கல்முனையில் சிறுமியை கடத்தி கூட்டுத் துஷ்பிரயோகம்

Next Post

Gold Price Drop | ஒரே நாளில் தலைகீழாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Drop | ஒரே நாளில் தலைகீழாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Drop | ஒரே நாளில் தலைகீழாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin