• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி  வீரர்கள் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வரும் அவலம் | Puducherry players who participated in the national judo competition were traveling sitting down in the train

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி  வீரர்கள் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வரும் அவலம் | Puducherry players who participated in the national judo competition were traveling sitting down in the train
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரி: தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் பரிசுகளை வென்றும், ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வரும் சூழலில் இருப்பதாக பயிற்சியாளர் வீடியோவில் புகார் அளித்துள்ளார்.

தேசிய அளவிலான ஜூடோ தற்காப்பு கலை போட்டி இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 25ம் தேதி முதல் நடந்தது.

இதில் புதுவையில் இருந்து சென்ற விளையாட்டு வீரர்கள் நீலவேணி(16), மணிவண்ணன்(26) ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களின் பயிற்சியாளராக காவல் துறையில் பணியிற்றும் பாலசந்தர் உடன் சென்றுள்ளார். சென்னையில் இருந்து டெல்லி வரை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்ற இவர்களுக்கு போகும்போது டிக்கெட் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் புதுச்சேரி திரும்பி வரும்போது இவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் உறுதி செய்யப்படாத டிக்கெட்டில் தரையில் அமர்ந்து வருகின்றனர். டிக்கெட் இன்றி ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி, இறங்குவதால் விளையாட்டு வீரர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

டிக்கெட்டில் காத்திருப்பு பட்டியலில் 14-வது இடத்தில் தாங்கள் இருந்தாலும் 120-வது இடத்தில் இருப்பவருக்கு இடம் கன்பார்ம் ஆகிறது. ஆனால் தங்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை. இதனால் எஸ் கோச்சில் இருந்து வெளியேறுமாறு அடிக்கடி டிக்கட் பரிசோதகர் கூறுவதாக பயிற்சியாளர் பாலசந்தர் வீடியோ மூலம் புகார் கொடுத்துள்ளார்.

இதேநிலை நீடித்தால், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு தயக்கம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இவர்கள் சென்னைக்கு வர உள்ளனர். அதுவரை ரெயிலில் தரையில் அமர்ந்து வர வேண்டிய நிலைக்கு விளையாட்டு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளது பற்றி என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என்று காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



Read More

Previous Post

கலவரம், அடிதடி – முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

Next Post

ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கி விடுமுறை: தமிழகத்தில் 8 நாட்கள் | banks closed for 10 days in june holidays

Next Post
ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கி விடுமுறை: தமிழகத்தில் 8 நாட்கள் | banks closed for 10 days in june holidays

ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கி விடுமுறை: தமிழகத்தில் 8 நாட்கள் | banks closed for 10 days in june holidays

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin