முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவின் மகன் யதீந்த்ரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே உள்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிகழ்வில் ராகுல்காந்தி, கார்கே, சித்தராமையா மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் சதீசன், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


