• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாவுக்கு பயணத்தடை

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாவுக்கு பயணத்தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களிலிருந்து எழும் விடயங்கள் குறித்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனுவை பரிசீலித்த நீதவான், 


  • முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

  • முன்னாள் இராணுவ கர்னல் முஹம்மது அன்சார்

  • முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம


ஆகியோருக்கு பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.



Read More

Previous Post

சைஃபுல் ஹஸ்மி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்ட மற்றும் வழக்குத் தொடர்ப்பு பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார். – Malaysiakini

Next Post

85 வயது முதியவருக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் சிறை தண்டனை.. 1992-ல் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
85 வயது முதியவருக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் சிறை தண்டனை.. 1992-ல் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

85 வயது முதியவருக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் சிறை தண்டனை.. 1992-ல் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin