• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி 519 ரன்கள் குவிப்பு – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி 519 ரன்கள் குவிப்பு – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



10 மணி 24 நிமிடங்கள் களத்தில் நீடித்த வில்லியம்சன் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். ராஸ் டெய்லர் 38 ரன்களும், கைல் ஜாமிசன் 51 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது. 

கேப்டன் கேன் வில்லியம்சன் 97 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் பேட்டிங்கில் கோலோச்சிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 519 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

தனது 3-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் வில்லியம்சன் 251 ரன்கள் (412 பந்து, 34 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த நிலையில் அல்ஜாரி ஜோசப்பின் பந்து வீச்சில் ரோஸ்டன் சேஸ்சிடம் கேட்ச் கொடுத்து ‘அவுட்’ ஆனார். 

10 மணி 24 நிமிடங்கள் களத்தில் நீடித்த வில்லியம்சன் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். ராஸ் டெய்லர் 38 ரன்களும், கைல் ஜாமிசன் 51 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Read More

Previous Post

Modi Meditation: கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறையின் முக்கியத்துவமும்.. தியானத்தின் காரணமும்!

Next Post

சைக்கிளில் டிடர்ஜெண்ட் பவுடர் விற்றவர் – இன்று 23,000 கோடிக்கு அதிபதி!

Next Post
சைக்கிளில் டிடர்ஜெண்ட் பவுடர் விற்றவர் – இன்று 23,000 கோடிக்கு அதிபதி!

சைக்கிளில் டிடர்ஜெண்ட் பவுடர் விற்றவர் - இன்று 23,000 கோடிக்கு அதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin