• Login
Tuesday, June 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
June 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சில வாகன இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பி, நுகர்வோரை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறான தேவையற்ற அச்சத்தை சந்தையில் உருவாக்குவதன் மூலம், நுகர்வோர் அதிக விலைக்கு வாகனங்களை வாங்குவதற்கு தூண்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாற்று விகிதங்கள் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் 


இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்ட கொள்கை உடன்படிக்கைகளின்படி, எதிர்காலத்தில் வாகனங்கள் அல்லது வேறு எந்தப் பொருட்களினதும் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | No Ban On Vehicle Imports Says Central Bank



மேலும், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அவரால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகளில்கூட, புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

5 பேர் உயிரிழந்த விபத்து குறித்து விரைவான விசாரணைக்கு லோக் அழைப்பு விடுத்துள்ளார். – Malaysiakini

Next Post

ஜொகூரில் ஐந்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக 19 வயது இளைஞர் காவலில் வைக்கப்பட்டார் – Malaysiakini

Next Post

ஜொகூரில் ஐந்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக 19 வயது இளைஞர் காவலில் வைக்கப்பட்டார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin