• Login
Tuesday, June 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

GenevaTimes by GenevaTimes
June 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், தற்போதைய சூழ்நிலையில் பேருந்துக் கட்டணங்கள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன  தெரிவித்துள்ளார்.


இது குறித்துப் பிரதியமைச்சர் மேலும் விளக்குகையில், பேருந்துக் கட்டணத் திருத்தங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையிலுள்ள தேசியக் கட்டணத் திருத்த சூத்திரத்திற்கு (Fare Revision Formula) அமைவாகவே மிகக் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.


அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தின்படி, எரிபொருள் விலையானது 4 சதவீதத்திற்கும் (4%) அதிகமான அளவில் கூடும்போதோ அல்லது குறையும்போதோ மாத்திரமே பேருந்துக் கட்டணத் திருத்தம் குறித்துப் பரிசீலிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பாகப் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் கூறுகையில்:


“அண்மைய எரிபொருள் விலை உயர்வு, பேருந்துக் கட்டண அதிகரிப்புக்கு வழிவகுக்காது. நிறுவப்பட்ட கட்டணச் சூத்திரத்தின்படி மாத்திரமே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படும். எரிபொருள் விலையில் 4 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றம் ஏற்படும் போது மட்டுமே கட்டணத் திருத்தம் குறித்துப் பரிசீலிக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பானது அந்த 4 சதவீத எல்லையைத் தாண்டவில்லை என்பதால், பேருந்துக் கட்டணத்தில் எந்தவொரு உயர்வுமே இருக்காது.”


என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், எதிர்காலத்தில் பேருந்துக் கட்டணங்களில் ஏதேனும் மாற்றங்களைத் தீர்மானிக்கும் போதும், அரசாங்கம் இந்த உத்தியோகபூர்வக் கட்டணத் திருத்தக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றும் என்றும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.


 



Read More

Previous Post

நார்வே ஏவுகணை ஒப்பந்தப் பின்னடைவுக்குப் பின் இத்தாலி ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பரிசீலனை – Malaysiakini

Next Post

Gold Rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. தங்கம் விலையில் அதிரடி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. தங்கம் விலையில் அதிரடி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. தங்கம் விலையில் அதிரடி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin