• Login
Tuesday, June 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள்; 19 உயிரிழப்புகள் பதிவு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள்; 19 உயிரிழப்புகள் பதிவு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள்; 19 உயிரிழப்புகள் பதிவு

டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் 8,321 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா தெரிவித்தார். இது டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மேலும், தற்போது நாட்டின் 72 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு பரவல் அபாயம் அதிகம் காணப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் 16 சதவீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 9 சதவீதமும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீரை அகற்றுதல், கொசு பெருகும் இடங்களை அழித்தல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுதல் அவசியம் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Read More

Previous Post

இன்ஸ்டா பிரபலம் மரணத்தில் மர்மம்.. கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமா? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

'ஈரான் போர் முடியக் கூடாது' நெதன்யாகு பக்கா பிளான்; கடும் கோபத்தில் ட்ரம்ப் – இஸ்ரேல் நகர்வு பின்னணி

Next Post
'ஈரான் போர் முடியக் கூடாது' நெதன்யாகு பக்கா பிளான்; கடும் கோபத்தில் ட்ரம்ப் – இஸ்ரேல் நகர்வு பின்னணி

'ஈரான் போர் முடியக் கூடாது' நெதன்யாகு பக்கா பிளான்; கடும் கோபத்தில் ட்ரம்ப் - இஸ்ரேல் நகர்வு பின்னணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin