• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற நிலைப்பாடு இல்லாமையே தாயகத்தின் அவல நிலைக்கு காரணம் : விக்னேஸ்வரன்

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற நிலைப்பாடு இல்லாமையே தாயகத்தின் அவல நிலைக்கு காரணம் : விக்னேஸ்வரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V Wigneswaran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் (Jaffna)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலை மாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் தகாத முறைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

தமிழ் மக்கள்

அத்தோடு, வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலை குனியும் படியான விடயமாகவே இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற நிலைப்பாடு இல்லாமையே தாயகத்தின் அவல நிலைக்கு காரணம் : விக்னேஸ்வரன் | C V Vigneswaran Talks About Ltte

ஏனெனில், தமிழ் மக்கள் ஒழுக்கமான இனமாக இருந்தவர்கள் அத்தோடு அவ்வாறே கருதப்பட்டவர்கள் ஒரு பெண் நள்ளிரவில் நகைகளை அணிந்துகொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றுவரக்கூடிய நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்றுதான் எமக்குச் சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.

தமிழீழ விடுதலைப் புலி

கிட்டத்தட்ட அவ்வாறான நிலை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த நிலையில் இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற நிலைப்பாடு இல்லாமையே தாயகத்தின் அவல நிலைக்கு காரணம் : விக்னேஸ்வரன் | C V Vigneswaran Talks About Ltte

இன்று போதை தலை விரித்தாடுகின்றது அத்தோடு இராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் வான்படையினர் வடக்கில் முகாமிட்டிருந்தும் போதைப்பொருள்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.


சீர்கெட்டுப்போயுள்ள இந்த சமூகத்தை மீட்பதற்கு இரும்புக்கரம் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

பாதை மாறி சென்றதால்தான் கடற்படை ஹெலிகாப்டர் விழுந்தது – Malaysiakini

Next Post

விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு… குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்… டெல்லி அரசு அதிரடி

Next Post
விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு… குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்… டெல்லி அரசு அதிரடி

விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு... குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்... டெல்லி அரசு அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin