• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Lebanon | லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேலிய படைகள்… வெளியான அதிர்ச்சி காட்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 1, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Lebanon | லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேலிய படைகள்… வெளியான அதிர்ச்சி காட்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 01, 2026 11:08 AM IST

2000 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய படைகள் லெபனானை விட்டு விலகிய போது இந்த கோட்டையையும் லெபனான் வசம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்
லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்

லெபனானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பியூஃபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேலிய படைகள் கைப்பற்றியதால் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

ஈரானுக்கு ஆதரவாக லெபனானை தளமாகக் கொண்ட ‘ஹிஸ்புல்லா’ ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக லெபனான் மீது வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி தரை வழியாகவும் இஸ்ரேலிய படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

BREAKING:


Israeli forces have captured the strategic Beaufort Castle in southern Lebanon.

The Crusader-era fortress overlooks the Litani River and is considered a key strategic position in the region.

Israel previously controlled the area during its presence in southern… pic.twitter.com/ic0JRYftTe

— Current Report (@Currentreport1) May 31, 2026

ஹிஸ்புல்லா அமைப்பினருடன் சண்டையிட்டபடி இஸ்ரேலிய படையினர் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், லெபனானின் முக்கிய நகரான நபதியா அருகே உள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூஃபோர்ட் கோட்டையை இஸ்ரேலிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.

கடந்த 1982 ஆம் ஆண்டு லெபனானுடன் நடைபெற்ற போரில் இந்த கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி தனது ராணுவத் தளமாக பயன்படுத்தி வந்தது. 2000 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய படைகள் லெபனானை விட்டு விலகிய போது இந்த கோட்டையையும் லெபனான் வசம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jun 01, 2026 11:08 AM IST

Read More

Previous Post

ரயில் கழிப்பறையை மறந்தும் இந்த நேரத்தில் பயன்படுத்தாதீங்க… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post

மீகொட சம்பவம் : சாரதி குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி

Next Post
மீகொட சம்பவம் : சாரதி குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி

மீகொட சம்பவம் : சாரதி குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin