• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவலடதுறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரில் அரசியல் கட்சி கொடி



இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல்  கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Sri Lankan Woman Murdered In Chennai

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண்,இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.


இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை வந்த யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்று நடனமாடியபோது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.


இருதரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றிய நிலையில், சாலையில் வந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.


இதனை தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது மற்றொரு தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றிகொலை செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

[VTBHBFW
]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பெரிக்காத்தான்-இல் மாஇகாவுக்கு இடமில்லை

Next Post

“சனாதன மரபு மாபெரும் புலவர் திருவள்ளுவர்…” – சர்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க ஆளுநர் மாளிகை கருத்து

Next Post
“சனாதன மரபு மாபெரும் புலவர் திருவள்ளுவர்…” – சர்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க ஆளுநர் மாளிகை கருத்து

“சனாதன மரபு மாபெரும் புலவர் திருவள்ளுவர்…” – சர்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க ஆளுநர் மாளிகை கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin