• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியாகும் “கார்மேனி செல்வம்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஓ.டி.டி.யில் வெளியாகும் “கார்மேனி செல்வம்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி , கவுதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திர மௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார்.

இது பயணத்தை பற்றிய படைப்பு என்பதும், இதில் ‘சில பயணங்கள் உங்களை வெகு தூரம் அழைத்துச் செல்லும். மற்றவை உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்’ என்ற வாசகத்தை இடம்பெறச் செய்திருப்பதால் மறக்க இயலாத – மறக்க முடியாத பயண அனுபவத்தை இப்படைப்பு விவரிப்பதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு பணத்தின் மீது பேராசை ஏற்பட இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியானது.

இந்நிலையில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படம் வரும் மே 3-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

Previous articleதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம் – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
tamiltamil



Read More

Previous Post

பதில் அடமஸ்தானாதிபதி நியமனம்

Next Post

ஐபிஎல் 2026 சாம்பியன் யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதல் – Sri Lanka Tamil News

Next Post
ஐபிஎல் 2026 சாம்பியன் யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதல் – Sri Lanka Tamil News

ஐபிஎல் 2026 சாம்பியன் யார்? பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin