• Login
Saturday, May 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்

GenevaTimes by GenevaTimes
May 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்னிந்திய திரைப்பட  நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனது 85 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (30) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பாலவாக்கத்தில் உள்ள அஜித் குமாரின் இல்லத்தில் இறுதிச்சடங்குள் நடைபெற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் இரங்கல் 

தாயாரின் மறைவுச் செய்தியறிந்து துபாயில் இருந்த அஜித் குமார் சென்னைக்கு விரைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித்…

— CMOTamilNadu (@CMOTamilnadu) May 30, 2026

கடந்த 2023 இல் உடல்நலக்குறைவு காரணமாக அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் காலமானார்.

இதேவேளை அஜித் குமாரின் தாயாரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இஸ்ரேல் மீது இந்திய மக்களிடம் அதிக அன்பு உள்ளது; பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் | Makkal Osai

Next Post

இந்தியாவின் 100 ரூபாய் தாய்லாந்தில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Next Post
இந்தியாவின் 100 ரூபாய் தாய்லாந்தில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவின் 100 ரூபாய் தாய்லாந்தில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin