• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையை குறிவைக்கும் இந்தியர்கள் : தொடர்ந்தும் முதலிடம் பிடிப்பு

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையை குறிவைக்கும் இந்தியர்கள் : தொடர்ந்தும் முதலிடம் பிடிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

அதன்படி, ஜனவரி 01 முதல் நேற்று (28) வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மே மாதத் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 134,530 ஆக உள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் இந்தியர்கள்

மே மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில், அதிகபட்சமாக 56,063 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

இரண்டாவது அதிகபட்சமாக 8,582 பேர் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து வந்துள்ளனர்.

மூன்றாவது அதிகபட்சமாக 8,439 பேர் சீனாவிலிருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 245,981 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 97,427 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 75,963 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

குறைவடைந்த சுற்றுலா பயணிகளின் வருகை

மேலும், கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 277,327 சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்தில் வருகை தந்துள்ளனர்.

ஜனவரி முதல் இன்று வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரை, பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் படிப்படியான குறைவு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தைப்பிங் சிறை மரணம்: மலேசியாவில் அவசர சிறைச் சீர்திருத்தம் தேவை என ஹக்காம் வலியுறுத்தல் | Makkal Osai

Next Post

Vande Mataram Song | “சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்தால் வந்தே மாதரம் முழுமையாக பாட வேண்டும்” – ஆளுநர் அர்லேகர் | இந்தியா போட்டோகேலரி

Next Post
Vande Mataram Song | “சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்தால் வந்தே மாதரம் முழுமையாக பாட வேண்டும்” – ஆளுநர் அர்லேகர் | இந்தியா போட்டோகேலரி

Vande Mataram Song | “சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்தால் வந்தே மாதரம் முழுமையாக பாட வேண்டும்” – ஆளுநர் அர்லேகர் | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin