• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முதல்-அமைச்சர் விஜய் மக்களுக்கு 100 சதவீதம் நல்லது செய்வார் – நடிகர் அர்ஜுன் பேட்டி … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
முதல்-அமைச்சர் விஜய் மக்களுக்கு 100 சதவீதம் நல்லது செய்வார் – நடிகர் அர்ஜுன் பேட்டி … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

சமீபத்தில் நடிகர் அர்ஜுன் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சென்னையில் பிரபல சினிமா திரையரங்கிற்கு வந்திருந்த நடிகர் அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்வன் படத்துடன் இந்த ஆட்சியை ஒப்பிடுவது மகிழ்ச்சி.. நான் ரீல் முதல்வன். எனக்கு முதல்-அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை இருக்கிறது. நாட்டு மக்களுக்கு 100 சதவீதம் நல்லது செய்வார். அதற்கான அறிகுறிகள் தெரியுது, அதுக்கு டைம் கொடுக்கணும்.

அவரை நான் மீட் பண்ணின அப்போ, ‘ரொம்ப பெருமையாக இருக்கு. நம்ம திரைத்துறையிலிருந்து இன்னொரு முதல்-அமைச்சர். கடவுள் அவருக்குப் பெரிய வலிமையைக் கொடுக்கணும். அவர் முன்னால நிறைய பொறுப்புகள் இருக்கு என்றார்.

Previous article14 வயது சிறுமி கழுத்தை அறுத்த சம்பவம் – ‘மஷ்ரூம் வேப்’ தாக்கம் சந்தேகம் !
tamiltamil



Read More

Previous Post

இன்று சந்திரன் துலாம் ராசியில்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்

Next Post

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல் – Sri Lanka Tamil News

Next Post
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல் – Sri Lanka Tamil News

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin