• Login
Thursday, May 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்… பெரும் போராட்டத்துக்குப் பின் ஐவர் மீட்பு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்… பெரும் போராட்டத்துக்குப் பின் ஐவர் மீட்பு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2026 11:02 AM IST

தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்கள், மழை காரணமாக தேங்கிய நீரில் அங்கேயே சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு வாரத்திற்குப் பின் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்
ஒரு வாரத்திற்குப் பின் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்

லாவோஸ் நாட்டில் தங்கம் தேடி குகைக்குள் சென்று சிக்கியவர்கள் ஒரு வாரத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.

அந்நாட்டின் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகைக்குள் தங்கம் தேடி 7 பேர் கடந்த வாரம் சென்றனர். சில மணி நேரத்தில் அந்தப் பகுதியில் கனமழை பெய்து குகைக்குள் இருந்து வெளியே வருவதற்கான பாதையை நீர் சூழ்ந்தது. இதனால் குகைக்குள் சென்றவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் கண்ணீருடன் தங்களை மீட்கக் கோரி வெளியிட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இதனையடுத்து லாவோஸ் நாட்டு மீட்புப் படையினர் அவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். தாய்லாந்து நாட்டின் மீட்புப் படையும் அவர்களுடன் இணைந்துகொண்டது. தாய்லாந்து நாட்டில் 2018ஆம் ஆண்டு 12 பள்ளி மாணவர்கள் குகைக்குள் சிக்கியபோது அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றி இருந்தது. இவர்களின் முயற்சியால் 7 பேரில் 5 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 28, 2026 11:02 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்… பெரும் போராட்டத்துக்குப் பின் ஐவர் மீட்பு!

Read More

Previous Post

கருவேப்பிலை கஞ்சியின் நன்மைகள் – Sri Lanka Tamil News

Next Post

அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் தடம் புரண்ட ரயில் | Makkal Osai

Next Post
அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் தடம் புரண்ட ரயில் | Makkal Osai

அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் தடம் புரண்ட ரயில் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin