முதலீட்டுத் தொகை: 15,00,000 ரூபாய், மாதாந்திர வருமானம்: சுமார் 9,249 ரூபாய், ஆண்டு வட்டி வருமானம்: சுமார் 1,11,000 ரூபாய் ஆகும். இந்தக் கணக்கீட்டின்படி, ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு சுமார் 9,250 ரூபாய் பெறுவார். அதாவது, 5 ஆண்டுகளில் வட்டியிலிருந்து மட்டும் கிடைக்கும் மொத்த வருமானம் சுமார் 5,55,000 ரூபாயாக இருக்கும்.


