இந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதாகப் பலராலும் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, மோடி அரசு பொருளாதாரம், டிஜிட்டல் வளர்ச்சி, வெளிநாட்டு உறவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வலுவான அடித்தளத்தை அமைத்ததாக பார்க்கப்படுகிறது.


