• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிபர் தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார(palitha range bandara) தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக நேற்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ்(peiris) தெரிவித்தார்.


மக்களின் வாக்குரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்துக்கு எதிராக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அச்சம் காரணமாக 


தேர்தல் அச்சம் காரணமாக அரசாங்கம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாகவும், இலங்கை அரசியலமைப்பின் மூலம் மக்களின் இறையாண்மை நேரடியாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Election Is Postponed Warning To The Government

தேர்தலை பிற்போட முயற்சித்தால்



இந்த தேர்தலை பிற்போட முயற்சித்தால் அதற்கு எதிராக பொதுமக்களை திரட்டி சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Election Is Postponed Warning To The Government

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன், யாருக்கும் காந்தியை தெரியாது” – மோடி | Makkal Osai

Next Post

Weather Update: 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை! அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை உறுதி!

Next Post
Weather Update: 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை! அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை உறுதி!

Weather Update: 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை! அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை உறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin