• Login
Tuesday, May 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடுவில் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல்|America Launches Attack on Iran Amid Peace Talks Progress

GenevaTimes by GenevaTimes
May 26, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடுவில் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல்|America Launches Attack on Iran Amid Peace Talks Progress
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“ஈரானுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கிவிட்டோம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, இதற்கு ஈரானும் பாசிட்டிவ் சிக்னல் தந்தது.

இந்த நிலையில்தான், அமெரிக்கா நேற்று தெற்கு ஈரானில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர், கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுவதாவது…

டிம் ஹாக்கின்ஸ்

டிம் ஹாக்கின்ஸ்

”ஈரானியப் படைகளால் அமெரிக்க வீரர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்கப் படைகள் இன்று தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின.

ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற ஈரானியப் படகுகள் ஆகியவை இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்தன.

தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தின் போது, அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், நமது படைகளைப் பாதுகாக்கும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது”

Read More

Previous Post

LPG New Rules | இனி ஒரு வீட்டிற்கு 2 கேஸ் கனெக்‌ஷன் கூடாது.. மத்திய அரசு போட்ட அதிரடி ரூல்ஸ்..!

Next Post

தைப்பிங் சிறையின் உயர் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் | Makkal Osai

Next Post
தைப்பிங் சிறையின் உயர் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் | Makkal Osai

தைப்பிங் சிறையின் உயர் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin