• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Gen Z Politics: பாஜக-வை விட அதிக ஃபாலோயர்ஸ்… எக்ஸ் தளத்தைத் தொடர்ந்து இன்ஸ்டாவிலும் முடக்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’.. பின்னணி என்ன? | இந்தியா போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Gen Z Politics: பாஜக-வை விட அதிக ஃபாலோயர்ஸ்… எக்ஸ் தளத்தைத் தொடர்ந்து இன்ஸ்டாவிலும் முடக்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’.. பின்னணி என்ன? | இந்தியா போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 சமூக ஊடகங்களில் இயங்கும் இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் விமர்சித்திருந்தார். “கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. இத்தொழில் துறையிலும் இவர்களுக்கு எவ்வித இடமும் இல்லை. இவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களாகவும், சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலர்களாகவும், மற்றும் சிலர் பிற செயற்பாட்டாளர்களாகவும் மாறி, அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கத் தொடங்குகின்றனர்" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணையில் தெரிவித்தார். பின்னர் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்த நீதிபதி சூரியகாந்த், போலியான பட்டப் படிப்புகளைப் பெறுபவர்களைக் குறிப்பிட்டே தாம் அவ்வாறு பேசியதாகவும், இந்தியாவின் இளைஞர்களைக் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்திய இளைஞர்களே 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்கள்' என்றும் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இயங்கும் இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் விமர்சித்திருந்தார். “கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. இத்தொழில் துறையிலும் இவர்களுக்கு எவ்வித இடமும் இல்லை. இவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களாகவும், சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலர்களாகவும், மற்றும் சிலர் பிற செயற்பாட்டாளர்களாகவும் மாறி, அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கத் தொடங்குகின்றனர்" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணையில் தெரிவித்தார். பின்னர் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்த நீதிபதி சூரியகாந்த், போலியான பட்டப் படிப்புகளைப் பெறுபவர்களைக் குறிப்பிட்டே தாம் அவ்வாறு பேசியதாகவும், இந்தியாவின் இளைஞர்களைக் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்திய இளைஞர்களே 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்கள்' என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் இயங்கும் இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் விமர்சித்திருந்தார். “கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. இத்தொழில் துறையிலும் இவர்களுக்கு எவ்வித இடமும் இல்லை. இவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களாகவும், சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலர்களாகவும், மற்றும் சிலர் பிற செயற்பாட்டாளர்களாகவும் மாறி, அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கத் தொடங்குகின்றனர்” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணையில் தெரிவித்தார். பின்னர் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்த நீதிபதி சூரியகாந்த், போலியான பட்டப் படிப்புகளைப் பெறுபவர்களைக் குறிப்பிட்டே தாம் அவ்வாறு பேசியதாகவும், இந்தியாவின் இளைஞர்களைக் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்திய இளைஞர்களே ‘வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்கள்’ என்றும் தெரிவித்தார்.

Read More

Previous Post

புதிய தாக்குதல்களுக்கு தயாராகும் அமெரிக்கா : மேற்கு பிராந்திய வான்வெளியை மூடியது ஈரான்

Next Post

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கோளாறு: 12 மணி நேரம் தவித்த ஏர் இந்தியா பயணிகள்! சூறைக்காற்றால் மற்ற விமானங்களும் தாமதம் | Makkal Osai

Next Post
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கோளாறு: 12 மணி நேரம் தவித்த ஏர் இந்தியா பயணிகள்! சூறைக்காற்றால் மற்ற விமானங்களும் தாமதம் | Makkal Osai

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கோளாறு: 12 மணி நேரம் தவித்த ஏர் இந்தியா பயணிகள்! சூறைக்காற்றால் மற்ற விமானங்களும் தாமதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin