• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து… 90 பேர் உயிரிழந்த பரிதாபம்..! | China | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து… 90 பேர் உயிரிழந்த பரிதாபம்..! | China | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 23, 2026 4:23 PM IST

சீனாவில் கடந்த 25 ஆண்டுகளாக, கடுமையான விதிமுறைகள் காரணமாக, நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

சீனா நிலக்கரி சுரங்க வெடி விபத்து
சீனா நிலக்கரி சுரங்க வெடி விபத்து

சீனாவின் ஷான்சி (Shanxi) மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.

கின்யுவான் மாவட்டத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமையன்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், சுரங்கம் சரிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.

உடனடியாக மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதில் 90 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் கடந்த 25 ஆண்டுகளாக, கடுமையான விதிமுறைகள் காரணமாக, நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. லியுஷென்யு நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து சம்பவம், கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் பதிவான மிகவும் மோசமான சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

Next Post

பாஸ் கட்சி, பெர்சத்துவுடன் உள்ள உறவுகள் குறித்து 1 முதல் 2 நாட்களில் முடிவு செய்யும் – தக்கியுதீன்  – Malaysiakini

Next Post

பாஸ் கட்சி, பெர்சத்துவுடன் உள்ள உறவுகள் குறித்து 1 முதல் 2 நாட்களில் முடிவு செய்யும் – தக்கியுதீன்  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin