• Login
Friday, May 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓடிடியில் வெளியாகும் “ஜெட்லீ” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஓடிடியில் வெளியாகும் “ஜெட்லீ” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“மாத்து வடலாரா” மற்றும் “மாத்து வடலாரா 2” படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரித்தேஷ் ராணா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் “ஜெட்லீ”. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சத்யா, வெண்ணிலா கிஷோர், மற்றும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற ரியா சிங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், அஜய், ஹர்ஷா செமுடு, சுபலேகா சுதாகர், சீனிவாச ரெட்டி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வங்கி நிறுவனரான ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி துபாய்க்கு தப்பிச் செல்வதும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் இப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “ஜெட்லீ” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஹோண்டுராஸ் நாட்டில் துப்பாக்கி சூடு – 25 பேர் பலி…
Next articleதொழிலாளர் பாதுகாப்பு: இந்தோனேசிய அமைச்சருடன் ரமணன் இருதரப்பு பேச்சுவார்த்தை
tamiltamil



Read More

Previous Post

வாடிக்கையாளர்களின் பணத்திற்கு முழுமையான பாதுகாப்பு.. எல்ஐசி அறிமுகப்படுத்தும் 2 சேமிப்பு திட்டங்கள்…

Next Post

பெற்ற குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்: தாய் கைது – Sri Lanka Tamil News

Next Post
பெற்ற குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்: தாய் கைது – Sri Lanka Tamil News

பெற்ற குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்: தாய் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin