• Login
Friday, May 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Bee Day 2026: முகத்தில் 20 ஆயிரம் தேனீக்கள்… கெத்து காட்டிய கோவை அக்ரி கல்லூரி மாணவி… | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Bee Day 2026: முகத்தில் 20 ஆயிரம் தேனீக்கள்… கெத்து காட்டிய கோவை அக்ரி கல்லூரி மாணவி… | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 22, 2026 4:53 PM IST

சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு முகத்தில் 20 ஆயிரம் தேனீக்களை தாடிபோல் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி.

+

News18

News18

கோவையில் சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களை தாடி போன்ற வடிவில் அமைத்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவி பாக்கியலட்சுமி, சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொண்டார். தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் பெண்களும் எளிதாக தேனீக்களை கையாள முடியும் என்பதை எடுத்துக்கூறும் வகையில் இந்த முயற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சுமார் 20 ஆயிரம் தேனீக்கள் அவரது முகத்தில் தாடி போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. எந்தவித அச்சமுமின்றி அமைதியாக தேனீக்களை கையாள்ந்த மாணவி பாக்கியலட்சுமியின் செயல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேனீ வளர்ப்பு என்பது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாகும். பெண்களும் தைரியமாக தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம் என்பதை சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினேன்” என்றார்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. தேனீக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், மகரந்தச் சேர்க்கையிலும் முக்கிய பங்கு வகிப்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

இலங்கைச் சிறையில் தமிழக கடற்றொழிலாளர்கள்! தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய உறவுகள்

Next Post

இஸ்ரேல் – அமெரிக்கா உறவில் வலுவடையும் விரிசல்… வளைகுடாவில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

Next Post
இஸ்ரேல் – அமெரிக்கா உறவில் வலுவடையும் விரிசல்… வளைகுடாவில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

இஸ்ரேல் - அமெரிக்கா உறவில் வலுவடையும் விரிசல்... வளைகுடாவில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin