• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி…! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
May 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி…! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் போது அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு ஸ்பெயின் நாடு அனுமதி மறுத்துள்ளது.



இது நேட்டோ (NATO) கூட்டணி மீது வாஷிங்டனுக்கு ஏற்பட்டு வரும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் முதன்மை இராஜதந்திரியும் வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அவசரநிலை 

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “நேட்டோ கூட்டணி ஐரோப்பாவிற்கு ஏன் நல்லது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் அது அமெரிக்காவிற்கு ஏன் நல்லது ? ஏனெனில் மத்திய கிழக்கு அல்லது பிற பகுதிகளில் ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது அங்குள்ள இராணுவத் தளங்கள் மூலம் நமது அதிகாரத்தை நிலைநாட்ட அது நமக்கு வழிவகை செய்கிறது.

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப் | Spain Denies Us Military Bases For Iran War

எனவே, நாம் நேட்டோ கூட்டணியில் இருப்பதற்கான முக்கிய காரணமே அதுவாக இருக்கும் போது ஸ்பெயின் போன்ற நாடுகள் அந்தத் தளங்களைப் பயன்படுத்த நமக்கு அனுமதி மறுக்கிறார்கள் என்றால் பிறகு நாம் ஏன் நேட்டோவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

அது மிகவும் நியாயமான கேள்விதான்.


மேலும், அமெரிக்காவின் இந்த போர் நடவடிக்கைகளுக்கு நேட்டோ நாடுகள் காட்டிய எதிர்வினை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பதில் அரசாட்சி மிக முக்கியமானது – அரச மன்ற உறுப்பினர் – Malaysiakini

Next Post

CSK vs GT : குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது  சென்னை அணி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
CSK vs GT : குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது  சென்னை அணி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

CSK vs GT : குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் தோல்வி.. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது  சென்னை அணி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin