பானம் விற்பனையாளர் அஸ்மி அஹ்மத், 42, டேங்கில் இருந்து பறந்த சிதறல் துண்டுகள் தாக்கியதால் உயிரிழந்தார். மாலை 7.50 மணிக்கு சுங்கை பெட்டாணியில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு சம்பவ இடத்தில் மருத்துவ பணியாளர்கள். கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் (Dataran Jam Besar) பொருட்காட்சி திடலில் இன்று இரவு பலூன்களில் நிரப்பப் பயன்படுத்தப்படும் ஹீலியம் எரிவாயு உருளை (helium gas tank) வெடித்ததில் ஒரு மனிதர் உயிரிழந்தார் மற்றும் மூவர் காயமடைந்தனர். உத்துசான் […]
Read More
