வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்கலாம் என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்களைத் திகைக்க வைக்கும் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது.
அந்த வகையில், பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து சென்றிருப்பதற்கான பல ஆதாரங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவியல் புனைகதை திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள் இந்த கருத்தை பல கோணங்களில் வெளிக்கொண்டுவந்துள்ளன, ஆனால், நிஜ வாழ்க்கையிலும் இந்த கூற்றை ஆதரிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில், விண்வெளியின் விசித்திரமான மர்மங்களையும், வேற்றுக்கிரகவாசிகளின் வருகைக்கான ஒரு வலுவான ஆதாரத்தை பற்றியும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்குகிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

