• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானிய நாணய மாற்று நிறுவனத்திற்கு அமெரிக்கா புதிய தடை!

GenevaTimes by GenevaTimes
May 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானிய நாணய மாற்று நிறுவனத்திற்கு அமெரிக்கா புதிய தடை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஈரானிய நாணய மாற்று நிறுவனம் (Foreign currency exchange house) ஒன்றிற்கும் ஈரானிய வங்கிகளின் சார்பில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த போலி நிறுவனங்களுக்கும் (Front companies) எதிராகப் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.



இது குறித்து அமெரிக்க நிதித்துறை (US Treasury Department) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.



ஈரானைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமீன் எக்ஸ்சேஞ்ச் (Amin Exchange – இது Ebrahimi and Associates Partnership Company என்றும் அழைக்கப்படுகிறது) என்ற நிறுவனத்திற்கு எதிராகவே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரானிய அரசு



இந்த நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), துருக்கி மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளின் எல்லைகளுக்குள் பரந்து விரிந்த போலி நிறுவனங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானிய நாணய மாற்று நிறுவனத்திற்கு அமெரிக்கா புதிய தடை! | Us Imposes Sanctions On Iran Currency Exchange

இவற்றுடன், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டிருந்த 19 கப்பல்களின் போக்குவரத்தையும் அமெரிக்கா முடக்கியுள்ளது.



ஈரானிய நாணய மாற்று நிறுவனங்கள் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் ஈரானிய அரசு சர்வதேச பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிப்பதற்கும் உலகளாவிய நிதி அமைப்பைப் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்வதாக அமெரிக்க நிதித்துறை குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கோல திரெங்கானுவில் நடந்த கோரமான விபத்தில் பதின்வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டது | Makkal Osai

Next Post

புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்

புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin