இராகவன் கருப்பையா – சமீப காலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சிக் கூட்டங்கள் ஒரு சில இடங்களில் வன்முறையில் முடிந்தது நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ‘இந்தியர்கள் போகுமிடங்கள் எல்லாம் சண்டைதானா,’ என பிற இனத்தவர் கேலி பேசும் அளவுக்கு, நம் சமூகத்தினர் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இந்த அவல நிலை ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது. பிரதமர் அன்வார் தலைவராக உள்ள பி.கே.ஆர்., மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட ஒரு கட்சி என்று எல்லாருக்கும் தெரியும். […]
Read More
