• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மானிப்பாய் 

ரணம் மிகுந்த இந்த மே மாதத்தில் மண்ணில் பட்ட வலிகளை கடத்தும் முனைப்புடன்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றும் வடக்கின் பல பகுதிகளில் இடம்பெற்றது.


கடந்த சனிக்கிழமை
சந்தை வர்த்தகர்களின் ஆதரவில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன்
உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்ச்சியாக இன்றும்
முன்னெடுக்கப்பட்டது.


இறுதி யுத்தத்தின் போது வன்னியில் அவலங்களை சுமந்த மக்கள் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.

வடக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு | Mullivaikal Offers Porridge And Deposits

வடக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு | Mullivaikal Offers Porridge And Deposits

வடக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு | Mullivaikal Offers Porridge And Deposits

செய்தி – தீபன்

கிளிநொச்சி 

வர்த்தக நிலையங்கள் மூடிப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று
முன்னெடுக்கப்பட்டது.



கிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன்,
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது வருகின்றது.



முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாகவும் குறித்த நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டது. 

செய்தி – எரிமலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வெள்ளத் தடுப்புக் குளங்கள் சுருங்கிய விவகாரம்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஹன்னா இயோ அவசர சந்திப்பு! | Makkal Osai

Next Post

பி.கே.ஆர். கட்சிக் கூட்டங்களில் இந்தியர்களின் அடாவடித்தனம்

Next Post

பி.கே.ஆர். கட்சிக் கூட்டங்களில் இந்தியர்களின் அடாவடித்தனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin