• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

எதிர்க்கட்சித் தலைவராக சம்சூரி நியமனம் குறித்து மக்களவைக்கு அறிவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
எதிர்க்கட்சித் தலைவராக சம்சூரி நியமனம் குறித்து மக்களவைக்கு அறிவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 புதிய எதிர்க்கட்சித் தலைவராக அஹ்மத் சம்சூரி மொக்தார் நியமிக்கப்பட்டது குறித்த அறிவிப்பை பெரிக்காத்தான் நேஷனல் (PN) இடமிருந்து பெற்றதை மக்களவை சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. கெமாமன் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக PN தலைமை கொறடா அலுவலகத்திடமிருந்து இன்று காலை சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பைப் பெற்றது என்று அது ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறியது.

சனிக்கிழமையன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கூட்டணியின் உச்ச மன்றம் சம்சூரியை புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததாக PN பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசன் அறிவித்தார். கட்சித் தலைவர் முஹிடின் யாசினுடனான தலைமைப் போட்டிக்கு மத்தியில் பிப்ரவரியில் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாக சம்சூரி இந்தப் பதவியைப் பெறுகிறார்.

ஏப்ரல் 12 அன்று, ஹம்ஸா இனி எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்றும், அந்தப் பதவி காலியாக உள்ளதை  மக்களவை சபாநாயகர் ஜோஹரி அப்துலுக்குத் தெரிவித்து அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்புமாறு தக்கியுதீனுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சம்சூரி கூறினார். இருப்பினும், ஹம்ஸாவின் ராஜினாமா குறித்து தனக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று ஜோஹரி பின்னர் கூறியதாக செய்திகள் வெளியாகின. பிப்ரவரியில், அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்த முஹிடினுக்குப் பதிலாக சம்சூரி பிஎன் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

Previous articleமலேசியாவில் ஹரி ராயா ஹாஜி புதன்கிழமையன்று கொண்டாடப்படும்
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

அமெரிக்கா: களைகட்டிய சோப்புப் பெட்டி கார் ரேஸ்… வெளியான அசத்தல் வீடியோ! | World News (உலக செய்திகள்)

Next Post

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

Next Post
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin