• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

PM Modi at Swedan | பரதநாட்டியம், இன்னிசை கச்சேரியோடு பிரதமர் மோடியை வரவேற்ற ஸ்வீடன் அரசு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in உலகம்
Reading Time: 3 mins read
0
PM Modi at Swedan | பரதநாட்டியம், இன்னிசை கச்சேரியோடு பிரதமர் மோடியை வரவேற்ற ஸ்வீடன் அரசு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 18, 2026 10:35 AM IST

ஸ்வீடன் வான்பரப்புக்குள் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு அந்நாட்டின் போர் விமானங்கள் சூழ்ந்து பாதுகாப்பு வழங்கின.

பிரதமர் மோடி விமானத்திற்கு பாதுகாப்பு அளித்த ஸ்வீடன் போர் விமானங்கள்
பிரதமர் மோடி விமானத்திற்கு பாதுகாப்பு அளித்த ஸ்வீடன் போர் விமானங்கள்

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகருக்கு சென்றபோது அவரை அந்நாட்டு பிரதமர் உல்ஃப் க்ரெஸ்டெர்சன் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். மட்டுமன்றி, ஸ்வீடன் நாட்டிற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அவர் தங்கியிருந்த விடுதியில் வங்காள கலாச்சாரத்தின்படி பெண்கள் வரவேற்பளித்தனர்.

பின்னர் கோதன்பர்க் நகரில் உள்ள விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, பரதநாட்டியம் ஆடியும், இன்னிசை கச்சேரி நடத்தியும் உற்சாகமாக வரவேற்றனர்.

#WATCH | Prime Minister Narendra Modi greets the members of the Indian diaspora and people gathered to welcome him at the hotel he is staying at in Sweden’s Gothenburg.


(Source: ANI/DD) pic.twitter.com/tRCj2vbhg9

— ANI (@ANI) May 17, 2026

#WATCH | Prime Minister Narendra Modi recieves a warm welcome at the hotel he is staying at in Sweden’s Gothenburg, during the third leg of his five nation visit.


(Source: ANI/DD) pic.twitter.com/EJUn0VsRI1

— ANI (@ANI) May 17, 2026

இதைத் தொடர்ந்து ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘Royal Order of Polar Star Commander Grand Cross’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

#WATCH | Gothenburg: Sweden confers the ‘Royal Order of Polar Star Commander Grand Cross’ upon Prime Minister Narendra Modi


It is the utmost recognition and honour that can be conferred upon a Head of Government. This is the 31st global honour for PM Modi.

(Source: DD) pic.twitter.com/tXhsGqfFDO

— ANI (@ANI) May 17, 2026

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, தனக்கு வழங்கப்பட்ட ஸ்வீடனின் உயரிய விருதை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக கருதுவதாக கூறினார். முன்னதாக ஸ்வீடன் நாட்டின் வான்பரப்புக்குள் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு அந்நாட்டின் போர் விமானங்கள் சூழ்ந்து பாதுகாப்பு வழங்கின.

#WATCH | Swedish Gripen fighter jets escort PM Narendra Modi’s plane as he enters Sweden


PM Modi is visiting Gothenburg, Sweden, on May 17-18 at the invitation of Swedish Prime Minister Ulf Kristersson.

(Source: MEA) pic.twitter.com/GjALiU3ILv

— ANI (@ANI) May 17, 2026

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த உயர் வரவேற்பு, இந்தியா மீது அந்நாட்டு அரசு வைத்துள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் குறிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 18, 2026 10:35 AM IST

Read More

Previous Post

Gold Price Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. வந்தாச்சு குட்நியூஸ்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Next Post

ஆன்லைன் முதலீட்டு மோசடி: RM304,427 பணத்தை இழந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்! | Makkal Osai

Next Post
ஆன்லைன் முதலீட்டு மோசடி: RM304,427 பணத்தை இழந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்! | Makkal Osai

ஆன்லைன் முதலீட்டு மோசடி: RM304,427 பணத்தை இழந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin