• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரவாங் சுங்கச்சாவடி செல்லும் சாலையில் நடந்த சாலையோர மோதல் குறித்து காவல்துறை விசாரணை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ரவாங் சுங்கச்சாவடி செல்லும் சாலையில் நடந்த சாலையோர மோதல் குறித்து காவல்துறை விசாரணை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: ரவாங்-பத்து ஆரங் சாலையில் பலருக்கு இடையே நடந்த மோதல் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.  மோதல் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்பட்டதை அடுத்து, மேலதிக நடவடிக்கைக்காக கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகம் இன்று ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் அரிஃபின் நசீர் தெரிவித்தார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலை நுழைவதற்கு முன்பு, ரவாங் சுங்கச்சாவடியை நோக்கிச் செல்லும் ஜாலான் ரவாங்-பத்து ஆராங் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு, பொது இடத்தில் கலவரம் செய்ததாக விசாரிக்கப்படுகிறது. இக்குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படலாம்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் முன்வர வேண்டும் அல்லது விசாரணை அதிகாரி, ஆய்வாளர் பிரகாஷ் சிதரம்பரத்தை 012-2940827 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் செயல்பாட்டு அறையை 03-61262222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Previous articleஅறிமுகமானவரால் கத்தி குத்துக்கு ஆளான அரசாங்க ஊழியரான பெண்
Next articleஅலோர் காஜாவில் ரசாயனக் கசிவு: தீயணைப்புப் படையினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

முதல்வர் விஜய்க்கு 6 மாதம் அவகாசம்: கமல்ஹாசன் கருத்து

Next Post

மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா…! பதைபதைக்கும் பல ஆதாரங்கள்

Next Post
மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா…! பதைபதைக்கும் பல ஆதாரங்கள்

மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா...! பதைபதைக்கும் பல ஆதாரங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin