• Login
Saturday, May 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் – அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்! இராஜதந்திர காய் நகர்த்தும் புடின்

GenevaTimes by GenevaTimes
May 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் – அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்! இராஜதந்திர காய் நகர்த்தும் புடின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மோதல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.


சமரச அடிப்படையிலான அமைதி ஒப்பந்தங்களை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் மற்றும் இராஜதந்திர செயல்முறையைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர் என கிரெம்ளின் அறிக்கை கூறியுள்ளது.



உக்ரைன் போர் தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினைகளில் ஐக்கிய அரபு அமீரகம் அளித்த ஆதரவிற்கும் புடின் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் விவாதம்



இதற்கு மேலதிகமாக பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கும் பிராந்திய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்கும் ஈரானுக்கு இரண்டு நாள் பயணத்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி மேற்கொண்டுள்ளார்.

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்! இராஜதந்திர காய் நகர்த்தும் புடின் | Putin Moves Diplomatic Pawn Iran Us Peace Deal


பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக அமைச்சர்கள் இதன்போது கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.



பொதுவான பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்காக, கலந்துரையாடல்களை ஆழப்படுத்துவதில் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர், என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்வை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வெள்ளத் தேக்கக் குளங்களுக்கு அருகிலான மேம்பாடு ‘முட்டாள்தனமானது’ – Malaysiakini

Next Post

கோத்தா பாருவில், பாலியல் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் ஏழு வெளிநாட்டுப் பெண்கள் கைது | Makkal Osai

Next Post
கோத்தா பாருவில், பாலியல் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் ஏழு வெளிநாட்டுப் பெண்கள் கைது | Makkal Osai

கோத்தா பாருவில், பாலியல் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் ஏழு வெளிநாட்டுப் பெண்கள் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin