• Login
Saturday, May 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? – சினிமா துறையினரிடம் கமல் கேள்வி! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? – சினிமா துறையினரிடம் கமல் கேள்வி! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? – சினிமா துறையினரிடம் கமல் கேள்வி!

வெளிநாட்டு ஷூட்டிங்கை தவிர்த்து, நம் நாட்டிலேயே இருக்கும் இடங்களை தேர்வு செய்யுங்கள். திரைப்படத்தின் பிரம்மாண்டத்திற்கு செலவு செய்யும் தொகையை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும்.

காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? என சினிமா துறையினரிடம் கேள்வி எழுப்பியுள்ள நடிகர் கமல்ஹாசன், ரொமான்ஸுக்கு அந்நிய செலாவணி தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக பொருளாதார சிக்கல்களை இந்தியா சந்தித்து வருகிறது. 

எரிபொருள் விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க, மக்கள் அதிகம் தங்கம் வாங்குவதால் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு குறைவதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். 

மேலும், வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்கும்படி மோடி கேட்டிருந்தார்.

அதனைத் தொடர்து நடிகர் கமல்ஹாசன் தற்போது சினிமா துறையினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்து நேற்று (15) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில்,  பொருளாதார சிக்கலால் மக்கள் திரைப்படம் பார்க்க செலவு செய்யும் தொகையும் குறையும், மறுபுறம் படங்கள் தயாரிக்க செலவும் அதிகரிக்கிறது. 

அதனால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்காத வகையில், திரைப்படத்தின் பிரம்மாண்டத்திற்கு செலவு செய்யும் தொகையை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும்.

காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? ரொமான்ஸுக்கு அந்நிய செலாவணி தேவையில்லை. இந்திய சினிமா மற்றும் மக்களுக்கு நம் அழகிய நாட்டின் மீதும் அவர்கள் மீதும் நம்பிக்கை தேவை.

இந்த பொருளாதார சிக்கலை எல்லோரும் இணைந்து சமாளிக்க வேண்டும். சரியான திட்டமிடல், வெளிநாட்டு ஷூட்டிங்கை தவிர்த்து, நம் நாட்டிலேயே இருக்கும் இடங்களை தேர்வு செய்யுங்கள். எரிபொருள் சேமிப்பையும் செட்டில் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என கமல் அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

Read More

Previous Post

தேவராஜனின் போதனா முறை ஓர் எடுத்துக்காட்டு – Malaysiakini

Next Post

“கடுகளவும் உண்மையில்லை” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“கடுகளவும் உண்மையில்லை” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

“கடுகளவும் உண்மையில்லை” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin