• Login
Saturday, May 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

PM Modi | அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… கையெழுத்தாகின முக்கிய ஒப்பந்தங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
PM Modi | அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… கையெழுத்தாகின முக்கிய ஒப்பந்தங்கள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 16, 2026 6:59 AM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி
அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அதிபர் ஷேக் முகமது பின் சயத் விமான நிலையத்தில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதையடுத்து அதிபர் ஷேக் முகமது பின் சயத்துடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பெட்ரோலிய இருப்பு, எல்பிஜி விநியோகம் ஆகிய விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பரப்புக்குள் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு எஃப் 16 ரக போர் விமானங்கள் சூழ்ந்து பாதுகாப்பு வழங்கின.

Read More

Previous Post

Tamilmirror Online || குருக்கள்மடம் மனிதப் புதைகுழி: MTAF ஸ்கேனுக்கு நீதிமன்றம் அனுமதி

Next Post

அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கான அனுமதிகளை சிங்கப்பூர் தடை செய்யவுள்ளது – Malaysiakini

Next Post

அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கான அனுமதிகளை சிங்கப்பூர் தடை செய்யவுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin