• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதல் வெற்றியை வாழ்நாளில் மறக்க முடியாது – நடராஜன் நெகிழ்ச்சி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
முதல் வெற்றியை வாழ்நாளில் மறக்க முடியாது – நடராஜன் நெகிழ்ச்சி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



என் தேசத்துக்காக பங்கேற்ற முதல் தொடரை வென்றதனை மறக்க முடியாது என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை வென்றமையை வாழ்நாளில் மறக்க முடியாது என தமிழக வீரரான நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரரான 29 வயதுடைய நடராஜன் யோர்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவராகத் திகழ்கிறார். 

சமீபத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் ஆற்றலை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு இந்தமுறை இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட நடராஜன் அறிமுக சர்வதேச இருபது 20 போட்டியில் 3 விக்கெட்டுகளையும், அடுத்த போட்டியில் 2 விக்கெட்டுகளையும், கடைசி போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் தொடர் வெற்றியில் பங்கெடுத்தார்.

இந்தத் தொடரையும், இதில் தமது பங்களிப்பையும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதென நடராஜன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். என் தேசத்துக்காக பங்கேற்ற முதல் தொடரை வென்றதனை மறக்க முடியாது எனவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நடராஜனின் பந்துவீச்சை முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு நட்சத்திரமான கிளென் மெக்ராத் பாராட்டியுள்ளார். நடராஜனின் பந்துவீச்சு தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்றும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

விமானத்திற்குள் நிர்வாணமாக ஓடிய நபர்… நடுவானில் அதிர்ச்சி சம்பவம் 

Next Post

EPFOல் புது மெம்பர்கள்… ஒரே மாதத்தில் 14.41 லட்சம் பேர் சேர்ப்பு… வெளியான தகவல்!

Next Post
EPFOல் புது மெம்பர்கள்… ஒரே மாதத்தில் 14.41 லட்சம் பேர் சேர்ப்பு… வெளியான தகவல்!

EPFOல் புது மெம்பர்கள்... ஒரே மாதத்தில் 14.41 லட்சம் பேர் சேர்ப்பு... வெளியான தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin