• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் சரிவு: இன்று ஏற்பட்ட மாற்றம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் சரிவு: இன்று ஏற்பட்ட மாற்றம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் சரிவு: இன்று ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது. பல வர்த்தக வங்கிகளில் டொலரின் விற்பனை விகிதம் ரூ.332 வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் சரிவடைந்துள்ளதாக வர்த்தக வங்கிகளின் மாற்று விகிதத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், டொலரின் விற்பனை விலை பல வங்கிகளில் உயர்வடைந்துள்ளது.

Bank of Ceylon வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.321.75 இலிருந்து ரூ.322.35 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, விற்பனை விலை ரூ.330.50 இலிருந்து ரூ.331.10 ஆக அதிகரித்துள்ளது.

NDB Bank வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.323.25 இலிருந்து ரூ.324.25 ஆகவும், விற்பனை விலை ரூ.329.75 இலிருந்து ரூ.330.75 ஆகவும் உயர்ந்துள்ளது.

People’s Bank தகவலின்படி, டொலரின் கொள்வனவு விலை ரூ.323.73 இலிருந்து ரூ.325.21 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, விற்பனை விலை ரூ.330.87 இலிருந்து ரூ.332.39 ஆக அதிகரித்து, இன்று பதிவான உயர்ந்த விற்பனை விகிதமாக அமைந்துள்ளது.

மேலும், Commercial Bank of Ceylon வங்கியில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.323.23 மற்றும் ரூ.331.75 ஆக உயர்ந்துள்ளன.

அதேபோல், Sampath Bank வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.325.25 ஆகவும், விற்பனை விலை ரூ.331.75 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இறக்குமதி செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எதிர்காலத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Read More

Previous Post

பத்து பாஹாட்டில் பெண்ணைச் சித்திரவதை செய்த கும்பல் தலைவன் கைது; துப்பாக்கி பறிமுதல்! | Makkal Osai

Next Post

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு… எவ்வளவு தெரியுமா? | வணிகச் செய்திகள்

Next Post
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு… எவ்வளவு தெரியுமா? | வணிகச் செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவு... எவ்வளவு தெரியுமா? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin