• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான முதல் பெண் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான முதல் பெண் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் , நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கான மூத்த ஆண்கள் டெஸ்ட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராப் கீ அறிவித்தார். அனைத்து வடிவங்களிலும் 226 போட்டிகளில் விளையாடியுள்ள 37 வயதான டெய்லர், ஆண்ட்ரூ ஃபிளின்டாஃபின் கீழ் இங்கிலாந்து லயன்ஸ் (இங்கிலாந்து ’ஏ’) அணியுடனும் பணியாற்றியுள்ளார்.

அங்கு அவரது சிறப்பான செயல்பாடு, அவருக்கு மூத்த அணியின் துணைப் பணியாளர் குழுவிற்கு பதவி உயர்வைப் பெற்று கொடுத்துள்ளது. டெய்லர், சசெக்ஸ் ஆண்கள் அணி, மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகளுடனும் பணியாற்றியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐ.பி.எல். பணியில் இருக்கும் கார்ல் ஹாப்கின்சனுடன் இணைந்து ஃபீல்டிங் பயிற்சியாளராக ஒரு குறுகிய கால ஒப்பந்தமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் செய்யும் வேலையில், இந்தத் துறையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார், மேலும் அவர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், எட் பார்னி (செயல்திறன் இயக்குநர்) ஆகியோருடன் நிறைய பணியாற்றியுள்ளார். அவர்களால் அவரைப் பற்றி எவ்வளவு புகழ்ந்து பேசினாலும் அது போதாது. எனவே, நாம் பார்ப்பதில் இருந்து, அவர் இந்தத் துறையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர். டெய்லரையும் அவர் தனது பணிகளை செய்யும் விதத்தையும் கண்டு நாங்கள் முழுமையாகவும் நம்பமுடியாத வகையிலும் ஈர்க்கப்பட்டோம் என்று கீ கூறினார்.

Previous articleசுந்தர காண்டத்தின் மகிமை
Next articleMenang RM1 juta BSN SSP, Cikgu jadi jutawan!
Puvaneswary ThoppasamyPuvaneswary Thoppasamy



Read More

Previous Post

இலங்கையில் இந்த ஆண்டுக்குள் மற்றுமொரு தேர்தல் : அமைச்சர் சூசகம் – Sri Lanka Tamil News

Next Post

Tamilmirror Online || வாகனங்களின் விலை 10 சதவீதத்தால் அதிகரிப்பு?

Next Post
Tamilmirror Online || வாகனங்களின் விலை 10 சதவீதத்தால் அதிகரிப்பு?

Tamilmirror Online || வாகனங்களின் விலை 10 சதவீதத்தால் அதிகரிப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin