• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

NEET | நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு…. ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்? – மத்திய அமைச்சர் தகவல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
NEET | நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு…. ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்? – மத்திய அமைச்சர் தகவல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:May 15, 2026 12:41 PM IST

NEET UG 2026 Rescheduled | நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு காரணமாக, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு, அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தேசிய தேர்வு முகமை, நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், நீட் மறுதேர்வு அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்கவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என்று தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்தாகி, சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை மிகவும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையும் தாமதமாகும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு குற்றவாளி கூட தப்பிக்க முடியாது என்று கூறினார்.

First Published :

May 15, 2026 12:40 PM IST

Read More

Previous Post

ஜெயலலிதா ஆத்மாவால் தண்டனை: தூள்தூளான எடப்பாடியின் கனவு – செங்கோட்டையன்

Next Post

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா? நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் முக்கிய தகவல்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In