• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது- அமைச்சர் கோபிந்த் சிங் உறுதி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 15, 2026
in மலேசியா
Reading Time: 14 mins read
0
மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது- அமைச்சர் கோபிந்த் சிங் உறுதி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மழை பெய்யும் போது நிலவும் வெள்ளம், மண் சரிவு அபாயம் குறித்து ஆய்வு செய்ய டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ டாமான்சாரா ரெஷிடன்ஸ் உள்ள பகுதிக்கு வருகை புரிந்து பார்வையிட்டார். மழையின் போது அங்குள்ள தடுப்புச் சுவரில் (Retaining Wall) இருந்து மழை நீர் கூடிய சேற்றுடன் பெருக்கெடுத்து ஓடுவதை அவர் கவனித்தார்.

இது குறித்து, அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என அவர் தெரிவித்தார். புதிய மேம்பாட்டுத் திட்டம் மலைச்சரிவுக்கு மேலே 26 அடுக்குகள் கொண்ட 3 புளோக் அடுக்குமாடிக் கட்டுமானக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாகவும் தகவல் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்த சரிவு மூன்றாம் அல்லது நான்காம் நிலை சரிவா என்பதையும், அங்கு கட்டுமானங்களைத் திட்டங்கள் தொடர முடியுமா என்பதையும் ஆராய வேண்டும் என பத்திதிக்கையாளர் சந்திப்புக் கூட்டதில் அவர் தெரிவித்தார். மேம்பாட்டாளர் (Developer) 14 நாட்களுக்குள் அந்த சரிவின் பாதுகாப்பு நிலை குறித்து கட்டுமான நிபுணர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறுகியக் கால நடவடிக்கையில் உடனடியாக அந்த இடத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும், வடிகால் அமைப்புகளைச் சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும், அந்த நிரந்தர தீர்வுக்கு நிபுணர் அறிக்கை மிக முக்கியமானது என டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குடியிருப்பாளர்களின் அச்சத்தைப் போக்கச் சுபாங் ஜெயா மாநகர மன்றம், போலிஸ்,மேம்பாட்டாளர்கள் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

இது மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நிபுணர்களின் ஆய்வுக்குப் பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேற்கண்டவாறு உறுதி அளித்துள்ளார்.

Previous articleசுங்கை பூலோவில் காணாமல் போன இரு 15 வயது சிறுமிகள் – பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

Gold Price Drop | நகை பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.. ஒரே நாளில் அதிரடி.. தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.!

Next Post

Tamilmirror Online || தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

Next Post
Tamilmirror Online || தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

Tamilmirror Online || தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin