• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு கடூழியச் சிறை

GenevaTimes by GenevaTimes
May 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு கடூழியச் சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2024 ஆம் ஆண்டு தரம்5 புலமைப்பரிசில் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக, தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், மூன்று மில்லியன் ரூபாய் அபராதம் விதித்த அமர்வு, அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு


தரம்05 புலமைப்பரிசில் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டி, பிரதிவாதி பிரேமதிலக மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு கடூழியச் சிறை | Former Director N I E Sentenced Six Years Prison


பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தம்? – தமிழக அரசு விளக்கம் | Makkal Osai

Next Post

Vaibhav Suryavanshi | வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்… ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… என்ன தெரியுமா? 

Next Post
Vaibhav Suryavanshi | வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்… ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… என்ன தெரியுமா? 

Vaibhav Suryavanshi | வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்… ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… என்ன தெரியுமா? 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin