• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பலத்த காற்றினால் அள்ளுண்ட சிறுவன் (வீடியோ)

GenevaTimes by GenevaTimes
May 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பலத்த காற்றினால் அள்ளுண்ட சிறுவன் (வீடியோ)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீசிய அதிவேகக் காற்றினால், சிறுவன் ஒருவன் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்துடன் கூடிய சூறாவளிக் காற்று வீசி வருகின்றது. இந்நிலையில், வீதியோரம் நின்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை, திடீரென வீசிய அதிவேகக் காற்று நிலத்திலிருந்து உயரே தூக்கியுள்ளது.



கட்டுப்படுத்த முடியாத காற்றின் வேகத்தினால் அந்தச் சிறுவன் பல அடி உயரத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டு, பின்னர் சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளான். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிச் சென்று அந்தச் சிறுவனை மீட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்துள்ளது.


காற்றினால் தூக்கி வீசப்பட்டதில் சிறுவனுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் உயிர் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாநிலத்தில் நிலவும் இந்தச் சீரற்ற வானிலை காரணமாகப் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, மின்சாரக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று வீசும் வேளைகளில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களைத் திறந்தவெளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


 



Read More

Previous Post

உற்பத்தி நிறுவனத்திற்கு ரிம 30,000 அபராதம் விதிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

Decode | மக்களே உஷார்..! இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா..? அடுத்து என்ன நடக்கும்?

Next Post
Decode | மக்களே உஷார்..! இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா..? அடுத்து என்ன நடக்கும்?

Decode | மக்களே உஷார்..! இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா..? அடுத்து என்ன நடக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin