இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்கிறார் மாட் சாபு. கூறுகிறார். கோழித் தீவனத்தின் முக்கிய அங்கங்களான தானியங்கள் மற்றும் சோயாவின் விலை உயர்வு குறித்து அரசாங்கம் குறிப்பாகக் கவலை கொண்டுள்ளது என வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு கூறினார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், உரம், கால்நடைத் தீவனம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உணவுப் பொருட்களின் விலை […]
Read More
