• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தப்புமா? த.வெ.க.? தமிழக சட்டசபையில் சலசலப்பு

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தப்புமா? த.வெ.க.? தமிழக சட்டசபையில் சலசலப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  தமிழக சட்டசபையில் ஆளும் ‘தமிழக வெற்றிக் கழக’ (த.வெ.க.) அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.


நம்பிக்கை தீர்மானம்: சட்டசபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழிய, அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வர்.


வாக்கெடுப்பு முறை: விவாதங்களுக்குப் பிறகு, தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர் எவரேனும் ‘டிவிஷன்’ (Division) முறைப்படி வாக்கெடுப்பு நடத்தக் கோரினால், சபாநாயகர் அதற்கு உத்தரவிடுவார். சட்டசபையில் வருகை தந்துள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 (அரைவாசிக்கும் மேலான) ஆதரவைப் பெற்றால் தீர்மானம் வெற்றியடையும்.


தீர்மானம் வெற்றி பெற்றால் அரசு தனது பணியைத் தொடரும்; ஒருவேளை தீர்மானம் தோல்வியுற்றால் அது குறித்து ஆளுநருக்குத் தெரிவிக்கப்படும்.


கட்சிகளின் நிலைப்பாடு: த.வெ.க. அரசுக்கு ஆதரவாகத் தமது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பர் என்று சி.வி. சண்முகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேவேளை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அணியினர் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


நீதிமன்ற உத்தரவு: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இருப்பினும், இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தற்போது சட்டசபையில் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ள நிலையில், உறுப்பினர்களிடையே விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் தங்களுக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு ஒருசில உறுப்பினர்கள் எழுந்து நின்றமையால்  சபையில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது.



Read More

Previous Post

Malaysia Tamilnadu | “நண்பர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்” – மலேசிய பிரதமர் வாழ்த்து! | World News (உலக செய்திகள்)

Next Post

Property Rights | திருமணமான மகளுக்கு தந்தை சொத்தில் உரிமை உள்ளதா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Property Rights | திருமணமான மகளுக்கு தந்தை சொத்தில் உரிமை உள்ளதா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Property Rights | திருமணமான மகளுக்கு தந்தை சொத்தில் உரிமை உள்ளதா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin