• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Wings for Life | நிதி திரட்டுவதற்காக சுமார் 79 கி.மீ ஓடிய மக்கள்… எதற்காக இந்த நிதி தெரியுமா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 11, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Wings for Life | நிதி திரட்டுவதற்காக சுமார் 79 கி.மீ ஓடிய மக்கள்… எதற்காக இந்த நிதி தெரியுமா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 11, 2026 11:31 AM IST

ஆண்களுக்கான போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த ஜோ ஃபுகுடா 78.95 கிலோ மீட்டர் தூரம் ஓடி புதிய சாதனை படைத்தார்.

நிதி திரட்டுவதற்காக நடந்த ஓட்டப் பந்தய நிகழ்வு
நிதி திரட்டுவதற்காக நடந்த ஓட்டப் பந்தய நிகழ்வு

தண்டுவடக் காயத்திற்கு சிகிச்சை கண்டுபிடிப்பதற்கான நிதி திரட்டுவதற்காக உலகின் பல்வேறு நகரங்களில் மிகப்பெரிய ஓட்டப் பந்தய நிகழ்வு நடந்துள்ளது.

‘விங்ஸ் ஃபார் லைஃப் வேர்ல்ட் ரன்’, என்ற பெயரிலான இந்த உலகின் மிகப்பெரிய ஓட்டப் பந்தயம், இந்தியாவின் மும்பை உட்பட நியூயார்க், லண்டன், மாண்ட்ரியல், வியன்னா, லிமா, நைரோபி, டோக்கியோ, சிட்னி, இஸ்தான்புல் என பல்வேறு நாடுகளின் முதன்மை நகரங்களில் நடைபெற்றது. தண்டுவடக் காயத்திற்கு சிகிச்சை கண்டுபிடிப்பதற்கான நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த சர்வதேச நிகழ்வில், 192 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,46,527 பேர் கலந்துகொண்டனர்.

13வது ஆண்டாக நடைபெறும், இதில் 173 நாடுகளைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள், ‘கேட்சர் கார்’ எனப்படும் நகரும் இலக்குக் கோட்டை நோக்கி ஓடினர். ஆண்களுக்கான போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த ஜோ ஃபுகுடா 78.95 கிலோ மீட்டர் தூரம் ஓடி புதிய சாதனை படைத்தார். மேலும், பெண்களுக்கான போட்டியில், நெதர்லாந்தைச் சேர்ந்த மிக்கி கீட்டல்ஸ் 62.24 கிலோ மீட்டர் தூரம் ஓடி, புதிய தூர சாதனையை படைத்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 11, 2026 11:31 AM IST

Read More

Previous Post

நீர்வீழ்ச்சியில் திருட்டு : 4 மாணவர்கள் கைது

Next Post

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்; ரஷிய அதிபர் புதின் | Makkal Osai

Next Post
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்; ரஷிய அதிபர் புதின் | Makkal Osai

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்; ரஷிய அதிபர் புதின் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin